LOADING
ADMISSIONS OPEN 2025-26

College Anthem

The College Anthem reflects the vision, values, discipline, and educational spirit of Annammal College of Education for Women, inspiring students towards knowledge, character, and service.

College Song

A song that reflects the spirit, values, discipline, and educational vision of Annammal College of Education for Women.

🎵

அமரதீபம் ஏந்துவோம் !

ஆனாப் பெரும் அறிவாகிய

அமர தீபம் ஏந்துவோம் !

நன்மை தீமை ஆய்ந்தே நலம்

நாளும் நாடிப் பருக...

வண்ணம் வாழ்வில் வளர கலை

வானம் எங்கும் பெருக...

அன்னம்மாள் தவ ஆலயந்தனில்

மன்னும் கல்வியின் மாண்பொளிர்ந்திட

அமர தீபம் ஏந்துவோம் !


ஆரா அன்புத் திறம் எங்கனும்

ஆர அறம் ஆற

நேராம் பண்பு நீர்மை எங்கள்

நெஞ்சிலே என்றும் நேர

இறை உணர்வால் இருள் புலர

அறிவொளியால் அருள் மலர

அமர தீபம் ஏந்துவோம் !